சிட்டி ரோட்டரி சங்கம் காந்தி ஜெயந்தி விழா

X
காந்தி ஜெயந்தி முன்னிட்டு புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே காந்தி பூங்காவில் உள்ள காந்தி திரு உருவ சிலைக்கு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் அப்துல்லா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தன மோகன்ராஜ், முன்னாள் தலைவர்கள் தனபால், தங்கராஜ்,சங்கர்,அரசகுமார், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story

