சங்கரன்கோவில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது

சங்கரன்கோவில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது
X
குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி காவேரி நகரில் பொதுமக்கள் நடமாடும் குப்பைகள் கொட்டுவது சம்பந்தமாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் புகார் தெரிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து முதல் கட்டமாக குப்பை கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றது. மேலும் உடனடியாக அப்பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் அகற்ற வேண்டும் என எஸ்டிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இதில் தூய்மை பணியாளர்கள் கொண்டு வாகன மூலம் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இதைக் கண்ட அப்பகுது மக்கள் நகராட்சி நிர்வாகத்தை வெகுவாக பாராட்டினர்.
Next Story