கதர் சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனையை துவக்கி வைத்த கலெக்டர்.

X
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில், அண்ணல் காந்தியடிகளின் 157-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 02.10.2025 கதர் சிறப்புத் தள்ளுபடி முதல் விற்பனையை துவக்கி வைத்தார். உடன் கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரிதா நவாப், காதிகிராப்ட் விற்பனை மேலாளர்கள் ஜானகிராமன், நாகராஜன், வட்டாட்சியர் ரமேஷ், நகர் நல அலுவலர் மரு.கணேஷ் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

