புதுக்கோட்டையில் குடிநீர் லாக் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் புதுக்கோட்டையில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த குழாயில் உள்ள லாக் இன்று காலை 5 மணிக்கு திடீரென உடைந்தது இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலையில் செல்கின்றது இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் நீர்வளத் துறை அதிகாரிகளும் மாநகராட்சி ஊழியர்களும் அதனை சரி செய்யும் பணியில் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்.
Next Story



