புதுகை: கதர் விற்பனையை தொடங்கி வைத்த கலெக்டர்
புதுகை தமிழ்நாடு கதர் கிராமிய தொழில் வாரிய புதுக்கோட்டை கிளை அண்ணல் காந்தியடிகளின் 157 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா துவக்கி வைத்தார் முன்னதாக குத்துவிளக்கு ஏற்றி வைத்தவர் காந்தியடிகளின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினா. பின்னர் முதல் விற்பனையை தொடக்கி வைத்தார்.
Next Story




