காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நிகழ்வுகள்
புதுகை காந்தி பூங்காவில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு அவரவர் திருவுருவ சிலைக்கு மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை நிறுவனர் தினகரன் காந்தி காந்திஜியின் திருவருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஏராளமான காந்திய வாதிகள் கலந்து கொண்டனர். பின்னர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
Next Story