புதுகை காந்தி ஜெயந்தி முன்னிட்டு விழிப்புணர்வு

நிகழ்வுகள்
புதுகை காந்தி பூங்காவில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவியர்கள் காந்திஜியின் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகரின் முக்கிய வீதி வழியாக சென்ற இந்த பேரணி டவுன்ஹாலை அடைந்தது. அங்கு உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின்னர் காந்தியை பற்றிய பல்வேறு நன்மைகளும் அவர் இந்தியாவுக்கு ஆற்றிய தொண்டுகளை பற்றி காந்தியவாதிகள் எடுத்து கூறினார்கள்.
Next Story