செல்போன் கடை தீ விபத்து பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்
தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று (அக்.2) மதுரை மீனாட்சி பஜாரில் இயங்கி வந்த மொபைல் விற்பனை கடைகளில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன், போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா ஆகியோர் உடன் இருந்தனர்
Next Story




