தமிழக முதல்வர் மதுரை வருகை.

தமிழக முதல்வர் மதுரை வருகை.
X
சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று தமிழக முதல்வர் வருகை புரிய உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து இன்று (அக்.2) மாலை விமான மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகிறார்.அதன்பிறகு சாலை மார்க்கமாக ராமநாதபுரம் செல்கிறார். நாளை (அக்.3) காலை ராமநாதபுரத்தில் நடைபெறும் திட்ட பணிகள் ஆய்வு குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மதியம் மதுரை விமான நிலையம் வந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். முதல்வர் வருகை தருவதால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story