குமரியில் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி

குமரியில் இன்று வித்யாரம்பம் நிகழ்ச்சி
X
கோவில்களில்
விஜயதசமியை முன்னிட்டு குமரி  மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்கள், பள்ளிகளில் ஏடு தொடங்குதல் எனப்படும் வித்தியாரம்பம் நிகழ் காலை  தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி திருவட்டாறு, தளியல் முத்தாரம்மன் கோவிலில் குழந்தைகளுக்கு ஏடு தொடங்குதல் நடைபெற்றது.  தாம்பூல தட்டுல் வைக்கப்பட்டிருந்த அரிசியில் அ, ஆ எழுத கற்றுக் கொடுத்தனர். தங்க ஊசியால் குழந்தைகளின் நாவில் எழுதும் நிகழ்வும் நடந்தது. இதனையொட்டி  கோயில்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன்  திரண்டிருந்திருந்தனர்.
Next Story