போலீஸ் ஸ்டேஷனில் ஆயுத பூஜை

போலீஸ் ஸ்டேஷனில் ஆயுத பூஜை
X
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆயுத பூஜை விழா இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் கொண்டாடப்பட்டது. சிவாச்சாரியார் மந்திரங்கள் ஓதியவாறு பூஜை செய்தார். முக்கிய கோப்புகள், பதிவேடுகள், போலீஸ் ஜீப், நெடுஞ்சாலை போலீஸ் வாகனம்,  ஆகியவற்றுக்கு தீபாராதனை காட்டப்பட்டது  பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தாசில்தார் பிரகாஷ், ஆணையாளர் ரமேஷ், தீயணைப்பு அலுவலர் தண்டபாணி தலைமையில் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது.
Next Story