கிருஷ்ணகிரி: விஜயதசமியை முன்னிட்டு அய்யப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி.

X
கிருஷ்ணகிரியில் உள்ள அய்யப்பன் கோயிலில் விஜயதசமியை ஒட்டி 'வித்யாரம்பம்' எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் கோவில் குருக்கள். குழந்தையின் நாக்கில் தங்க மோதிரத்தால், 'அ' என்றும் 'ஓம்' என்றும் எழுதி அட்சராட்பியாசத்தை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்திருந்தனர். நேற்று விஜயதசமியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்தது.
Next Story

