குருவிகுளத்தில் மதுபோதையில் பாலத்தின் தடுப்பு சுவரில் கீழே விழுந்த வாலிபர் பலி

குருவிகுளத்தில் மதுபோதையில் பாலத்தின் தடுப்பு சுவரில் கீழே விழுந்த வாலிபர் பலி
X
மதுபோதையில் பாலத்தின் தடுப்பு சுவரில் கீழே விழுந்த வாலிபர் பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் பகுதியில் உள்ள ராமலிங்கபுரத்தை சேர்ந்த மாரீஸ்வரன்(33) மதுபோதையில் பாலத்தின் தடுப்பு சுவரில் இருந்து தவறி கீழ விழுந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story