கட்டிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி

X
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சண்முகத்தின் 3 வயது மகன் பவின் என்பவர் வீட்டில் கட்டிலில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தான். அப் போது திடீரென்று கால் தவறி கீழே விழுந்ததில் பலமாக அடிபட்ட நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் நேற்று உயிரிழந்தான். இது குறித்து அலங்காநல்லூர் போலசார் விசாரிக்கின்றனர்.
Next Story

