பாம்பு கடித்து மூதாட்டி பலி.

பாம்பு கடித்து மூதாட்டி பலி.
X
மதுரை அருகே கூடக் கோவிலில் வீட்டில் படுத்திருந்த மூதாட்டியை பாம்பு கடித்ததில் பலியானார்.
மதுரை மாவட்டம் கூடக் கோவில் ரைஸ்மில் ரோடு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராக்கம்மாள் (62) என்பவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது வலது காலில் விஷப்பாம்பு கடித்ததில் இதனால் உயிருக்கு போராடிய மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மதுரை அரசு மருத்துவம னையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (அக்.2) உயிரிழந்தார். இது குறித்து கூடக்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story