ஓசூர் அருகே நடைபெயற்சியில் இருந்த தாய்- மகன் மீது கார் மோதி பலி.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லகானகொத்தபள்ளி பகுதியை சேர்ந்த ஜூபிதாபாணு, அவரது மகன் சமிர் ஆகிய இருவரும் ஓசூர் கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை சாலையில் உள்ள சூளகிரி அடுத்து அட்டபள்ளம் என்ற இடத்தில் இன்று காலை நடைபெயற்சி யில் இருந்த போது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூருக்கு கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர். காரில் சென்றனர். அப்போது நடைபெயற்சியில் ஈடுபட்ட தாய், மகன் மீது மோதி இருவரும் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இது குறித்து சூளகிரி போலீசார் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

