குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

X
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வேப்பங்குடி ஊராட்சி பாரதியார் நகரில் நீண்ட நாட்களாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து இன்று பொதுமக்கள் ஒன்றிய அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் செய்தனர். மேலும் இப்பகுதியில் குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டனர்.
Next Story

