அமைச்சர் மெய்ய நாதன் பேச்சு

X
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கம் நடைப்பயிற்சியாளர்கள் சங்கம் சார்பில் மரங்களைப் போற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் பக்கிரி சாமி அனைவரையும் வரவேற்க செயலாளர் அரவிந்தன் முன்னிலை வகித்தார். இதில் மெய்ய நாதன் இயற்கையை போற்றுவதும் வணங்கி நன்றி தெரிவிக்கும் ஒரே இனம் தமிழினம் தான் பொங்கல் பண்டிகை போது சூரியனுக்கும் மனிதனுக்கு உதவும் காளைகளுக்கும் நன்றி செலுத்துகிறோம் இவ்வாறு அவர் பேசினார்.
Next Story

