பைக் மீது கார் மோதியதில் இருவர் படுகாயம்

X
ராஜதானி அருகே மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் கணேசன். நேற்று முன்தினம் இவர் மற்றும் இவர் நண்பரான குருசாமி ஆகியோர் அப்பகுதியில் உள்ள சாலையில் பைக்கில் சென்றுள்ளனர். அப்பொழுது எதிர் திசையில் உதயகுமார் என்பவர் ஓட்டி வந்த கார் இவர்களது பைக் மோதியது. இந்த விபத்தில் கணேசன், குருசாமி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து இராஜதானி காவல்துறையினர் வழக்கு (அக்.3) பதிவு.
Next Story

