கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் திருட்டு

கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் திருட்டு
X
திருட்டு
தேனியை சேர்ந்தவர் சந்தன பீர் ஒலி இவர் நேற்று முன்தினம் வேலை விஷயமாக பைக்கில் வத்தலகுண்டு நோக்கி சென்றுள்ளார்.எ.காமாட்சிபுரம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது கண்ணில் தூசி பட்டதால் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள நர்சரியில் தண்ணீர் வாங்கி முகத்தை கழுவி உள்ளார். மீண்டும் திரும்பி வந்த பொழுது பைக் திருடப்பட்டது தெரிய வந்தது. திருட்டு குறித்து பெரியகுளம் காவல்துறையினர் வழக்கு (அக்.3) பதிவு
Next Story