பேவர் பிளாக் அமைக்கும் பணி ஆய்வு!

பேவர் பிளாக் அமைக்கும் பணி ஆய்வு!
X
பேவர் பிளாக் அமைக்கும் பணியை இன்று நகர மன்ற தலைவர் எஸ்.சௌந்தர்ராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலை பள்ளியில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை இன்று (அக்.03) நகர மன்ற தலைவர் எஸ்.சௌந்தர்ராஜன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story