பாலக்கோட்டில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம்
தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் பிரச்சார பயணம் அதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டுள்ளார் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பாலக்கோடு பேருந்து நிலையத்தில் பேசியவர் தமிழக அரசு மக்களை பாதுகாக்க வேண்டும் எந்த கட்சியை சார்ந்தாலும் அவர்கள் பொதுமக்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் கட்ச தீவு தாரை பார்த்தது திமுக தான் அதைப்பற்றி பேச அவர்களுக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Next Story




