ஓசூரில் விரைவில் ஏர்போர்ட் கிருஷ்ணகிரி எம்.பி தகவல்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் பத்திரிகையாளர் சந்தித்தார். நேற்று முன்தினம் அப்போது அவர் பேசும் போது ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு நிச்சயம் நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச விமான நிலையம் அமைய உள்ள இடம் இறுதி செய்யப்பட்டு அதற்கான மெடிக்கல் நாட்டு விழாவில் தமிழக முதல்வர் பங்கேற்பார் என்றார். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

