புதுக்கோட்டை ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியீடு

X
புதுக்கோட்டை மாவட்டம் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை (அக்.,4) பாலன் நகர், கருவாப்பிலான் கேட் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கேட் மூடி இருக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ள புதுக்கோட்டை ரயில்வே நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

