புதுகை: வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!

X
பொன்னமராவதியை சேர்ந்தவர் சீனிவாசன். 29-ந் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் வீட்டில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்ட போது சந்தேகத்தின் பெயரில் 2 பேரை கைது செய்து விசாரித்தில் இருவரும் தான் நகை, பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது பொன்னமராவதியை சேர்ந்தவர் சீனிவாசன். 29-ந் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் வீட்டில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து பொன்னமராவதி போலீசார் செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்ட போது சந்தேகத்தின் பெயரில் 2 பேரை கைது செய்து விசாரித்தில் இருவரும் தான் நகை, பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது
Next Story

