கிளை நூலகத்திற்கான புதிய கட்டிட பூமி பூஜை

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாநகர் காமராஜபுரம் ஒன்பதாம் வீதியில் அரசு ஒதுக்கிய அப்பகுதிக்கான, புதிய கிளை நூலகத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை விழா இன்று காலை நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேய துணை மேயர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி பிரமுகர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அப்பகுதி பொதுமக்கள் ஏராளமான இதில் பங்கெடுத்தனர்.
Next Story