மகள் மற்றும் பேரக்குழந்தைகள் மாயம். தாயார் புகார்.

X
மதுரை திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி குறையூரில் வேல்முருகனின் மனைவி தவமணி (27) இவரது எட்டு வயது மகன் மற்றும் மகள் ஆகியோர் கடந்த மாதம் 22ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் மீது வீடு திரும்பவில்லை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் இவரது தாயார் மருதாயி கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண் மற்றும் இரு குழந்தைகளை தேடி வருகின்றனர்.
Next Story

