அஞ்செட்டி அருகே மின்னல் தாக்கி மாடு உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள நாட்றாம்பாளையம் பூந்தோட்டபள்ளம் பகுதியை சேர்ந்தவர் முத்து விவசாயி இவர் வளர்த்து வரும் பசு மாட்டை அந்த பகுதியில் உள்ள வயலில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளார்.மாலை திடீர் என்று இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது மெய்ந்துக்கொண்டிருந்த மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழந்தது.
Next Story

