பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த முன்னாள் அமைச்சர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள போடரஹள்ளி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி 3-ம் சனிக்கிழமையை ஒட்டி பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் முன்னாள் அமைச்சரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி முனுசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

