முருகப்பெருமானை தரிசனம் செய்த அமைச்சர்

மதுரை திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானை அமைச்சர் சேகர்பாபு தரிசனம் செய்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருள் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று (அக்.4) இரவு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: ரோப் கார் அமைப்பதற்கு சாத்திய கூறுகள் இருப்பதாக அதை ஆராய்ந்த நிபுணர்கள் அறிவித்திருக்கிறார்கள் கூடிய விரைவில் எல்காட்டில் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் கோரப்படும் என்றும் விரைவில் பார்க்கிங் வசதிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார்.
Next Story