அரசூரில் சூரிய மின்சார விழிப்புணர்வு முகாம்!
சூலூர் அருகே அரசூரில், பிரதம மந்திரி சூரிய மின் சக்தி திட்டம் குறித்து மின் பகிர்மான வட்டம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இல்லாததை எதிர்த்து, கோவை வடக்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஜெய்ஹிந்த் முருகேஷ் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர், “பிரதமர் திட்டத்தில் அவரது படம் நீக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது; இதுகுறித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தார்.
Next Story



