பூட்டிய வீட்டில் தொழிலாளி மரணம் மர்மம் !

X
கோவை, காந்திபுரம் 5-வது தெருவை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி சகாயராஜ் (49), பாப்பநாயக்கன்பாளையம் அருகே வீடு வாடகைக்கு இருந்து வந்தார். கடந்த இரண்டு நாட்களாக வீடு பூட்டிய நிலையில் இருந்ததால் உரிமையாளர் சென்று பார்த்தபோது, சகாயராஜ் பிணமாக கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து மரண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

