அஞ்செட்டி:வீட்டில் விவசாயி மர்மமான முறையில் உயிரிழப்பு.

அஞ்செட்டி:வீட்டில் விவசாயி மர்மமான முறையில் உயிரிழப்பு.
X
அஞ்செட்டி:வீட்டில் விவசாயி மர்மமான முறையில் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி அருகே வண்ணத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாது மகன் நஞ்சப்பன்(34) விவசாயி இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நஞ்சப்பன் வீட்டில் இறந்து கிடந்தார். அவரது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. குறித்து தகவல் அறிந்து வந்த அஞ்செட்டி போலீசார் நஞ்சப்பனின் உடலை மீட்டு மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story