சங்கரமலைபட்டியில் ரத்த அழுத்தம் மூட்டு வலி காரணமாக விரக்தி அடைந்த மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை.

சங்கரமலைபட்டியில் ரத்த அழுத்தம் மூட்டு வலி காரணமாக விரக்தி அடைந்த மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை.
சங்கரமலைபட்டியில் ரத்த அழுத்தம் மூட்டு வலி காரணமாக விரக்தி அடைந்த மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சங்கரமலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி தனபாக்கியம் வயது 85. இவருக்கு கடந்த சில வருடங்களாகவே ரத்த அழுத்தம் மற்றும் மூட்டு வலி இருந்து வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமலைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்தி மனப்பான்மையில் வாழ்ந்து வந்த அவர் வியாழக்கிழமை மதியம் 3 மணி அளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த தனபாக்கியத்தின் மகன் பெரியசாமி வயது 56 என்பவர் அளித்த புகாரில் மாயனூர் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story