போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரித்த விலை சரிந்தது.

போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரித்த விலை சரிந்தது.
X
போச்சம்பள்ளி சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரித்த விலை சரிந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக புரட்டாசி மாசம் எதிரொலியாக 500க்கும் குறைவாக ஆடுகள் வந்தன. இந்த நிலையில் இன்று நடந்த வார சந்தைகள் 1500 மேல் ஆடுகள் வரத்து அதிகரித்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆகவில்லை ஆடு ஒன்று ரூ.10 ஆயிரம் விற்க வேண்டிய ஆடு 8000 ரூபாய்க்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். குறைந்த விலைக்கு ஆடுகள் விற்பனை ஆனதால் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்
Next Story