பண்ருட்டியில் சோளம் வரத்து அதிகரிப்பு

X
பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினந்தோறும் மார்க்கேட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் (அக்டோபர் 3) நெல் பொன்மணி வரத்து 15 மூட்டை, மணிலா வரத்து 1 மூட்டை, கம்பு வரத்து 47 மூட்டை, சோளம் வரத்து 59 மூட்டை, பச்சைப்பயிர் வரத்து 1 மூட்டை என மொத்தம் 123 மூட்டை வந்துள்ளது.
Next Story

