குறிஞ்சிப்பாடியில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

குறிஞ்சிப்பாடியில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
X
குறிஞ்சிப்பாடியில் இறைச்சி கடைகள் வெறிச்சோடியது.
குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று வள்ளலார் அவதார தினம் மற்றும் புரட்டாசி மாதம் என்பதால் பொதுமக்கள் இன்று இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
Next Story