வடலூர்: வள்ளலார் பேருந்து நிலைய வளைவு அமைக்கும் பணி

X
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூர் வள்ளலார் பேருந்து நிலைய வளைவு (Arch) அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை வடலூர் நகர மன்ற தலைவர் சு.சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வடலூர் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story

