திட்டக்குடி: வெள்ளாற்றின் குறுக்கே பாலம் அமைக்க அடிக்கல்

X
கடலூர் மாவட்டம், பாளையம் கிராமத்தையும் - பெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறை- இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே ரூ. 19.89 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
Next Story

