தொகுப்பு வீடு மேல் கூரை இடிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்!

தொகுப்பு வீடு மேல் கூரை  இடிந்து விழுந்ததில் இருவர் படுகாயம்!
X
ஓட்டப்பிடாரம் அருகே தொகுப்பு வீடு மேல் கூரை இடிந்து விழுந்ததில் தந்தை மகன் உட்பட இரண்டு பேர் படுகாயம்- பசுவந்தனை போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமர், மகன் சுரேஷ் குமார், அழகுராஜா , ஆகியோர் தனது சொந்த காலணி வீட்டின் மேற்கூரையில் நின்று காங்கிரிட் இடித்துக் கொண்டிருந்த போது மேல் கூரை இடிந்து விழுந்ததில் மூன்று பேர் மீது காங்கிரட் சுவர்விழுந்தில் மூன்று பேர் படுகாயம் உடனடியாக அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்....
Next Story