கடத்தூரில் வெற்றிலை விற்பனை அமோகம்
கடத்தூரில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெற்றிலை விற்பனைக்காக பிரத்யேகமாக வார சந்தை நடைபெறுகிறது நேற்று அக்.05 நடைபெற்ற வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் & வியாபாரிகள் வந்திருந்தனர் 128 கட்டுக்களைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை நேற்று ரூ.8000 முதல் ரூ 17,000 வரை விற்பனையானது மேலும் 25 வெற்றிலை மூட்டைகள் 4.25 லட்சத்திற்கு வெற்றிலைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story



