புதுக்கோட்டை: கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

புதுக்கோட்டை: கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி
X
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கருத்தங்கல்பட்டியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் (60). இவர் நேற்று விராலிமலை அடுத்த கோல்வயலில் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது துரதிஷ்டவசமாக SOC-யில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் மலைக்கண்ணு (35) அளித்த புகாரில் விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story