புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
X
அரசு செய்திகள்
புதுகை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக 2025-26 ஆம் ஆண்டுக்கான பேச்சாற்றல், படைப்பாற்றல் போட்டி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் வரும் அக்., 14-ம் தேதி (11,12-ம் வகுப்பு மட்டும்) நடைபெற உள்ளது. அதற்கு முதல் பரிசு ரூ.10,000, 2-ம் பரிசு ரூ.7000, 3-ம் பரிசு ரூ.5000 வழங்கப்பட உள்ளன. [email protected] மூலம் விண்ணப்பங்களை அனுப்ப கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story