புதுக்கோட்டை: வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கிராம பகுதிகளில் நேற்று மாலை 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பாத்தம்பட்டி கிராமத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததில், அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு முழுவதும் மிகவும் அவதிடைந்தனர்.
Next Story



