புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்

X
புதுகை மாவட்டத்தில் இன்று காலை 6:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் (மி.மீ) ஆதனக்கோட்டை-2, பெருங்களூர்-2,புதுகை-6.8, ஆலங்குடி-64 கந்தர்வகோட்டை-9.40, கறம்பக்குடி-7, மலையூர்-9.40 ஆவுடையார் கோவில்-7.40 குடுமியான்மலை-18.80, அன்னவாசல்-2, உடையாளிபட்டி-12, கீரனூர்-3.50, பொன்னமராவதி-5.20 காரையூர்-39.20 மழை பெய்ததாக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Next Story

