கர்ப்பிணி பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல்

நிகழ்வுகள்
புதுகை மாவட்டம் கந்தர்வகோட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கர்ப்பிணி பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் சம்பவம் புதுக்கோட்டை பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Next Story