திருமயம்: வாகன விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

X
திருமயம் அடுத்த முள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்து (71). இவர் முள்ளிப்பட்டி கிளை சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மருமகன் பாண்டி (28) அளித்த புகாரில் திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

