ஊத்தங்கரை அருகே 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியதிற்கு உட்பட்ட திருவனப்பட்டி, அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பெரியகோட்டகுளம் ஊராட்சிகள் சேர்ந்த பொது மக்கள் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த முகாமில் தங்களின் குறைகளை மனுவாக கொடுத்த நேரடியாக குறைகளைத் சரிசெய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Next Story

