நாமக்கல் வடக்கு மாவட்டம் சார்பில் கேப்டன் ஆலயத்தில் அன்னதானம்

நாமக்கல் வடக்கு மாவட்டம் சார்பில் கேப்டன் ஆலயத்தில் அன்னதானம்
X
நாமக்கல் மாவட்ட வடக்கு தே.மு.தி.க. சார்பில் கேப்டன் ஆலயத்தில் அன்னதானம் நடந்தது.
. நாமக்கல் மாவட்ட வடக்கு தே.மு.தி.க. சார்பில் கேப்டன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னதானம் நடந்தது. இதில் மாவட்ட செயலர் விஜய்சரவணன் தலைமை வகித்தார். தலைமை நிலைய செயலர் பார்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று அன்னதானம் பெற்றனர். மாவட்ட பொருளர் மகாலிங்கம், அவை தலைவர் சவுந்திரராஜன், மாவட்ட துணை செயலர் பாலசந்தர், பேரூர் செயலர் மூர்த்தி, உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story