ஓசூர் அருகே தொழிலாளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை.

ஓசூர் அருகே தொழிலாளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை.
X
ஓசூர் அருகே தொழிலாளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை.
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் அருகேயுள்ள கோவிந்த அக்ரஹாரத்தை சேர்ந்தவர் நித்யானந்தன் (45) தொழிலாளியான. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபித்துக்கொண்டு அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்த நித்யானந்தன் கர்னூரில் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குறித்து தகவல் அறிந்து வந்த மத்திகிரி போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story